
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; தமிழ்நாடு காங்., கமிட்டி, தொழிற்சங்க மாநில செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிதம்பரத்தை சேர்ந்த கஜேந்திரன், தமிழ்நாடு காங்., கமிட்டி, தொழிற்சங்க மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, மாநில காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, மாநில துணை தலைவர் மணிரத்தினம் பரிந்துரைப்படி, தொழிற்சங்க மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் நியமித்துள்ளார்.