தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விடுப்பட்டவர்களுக்கு சொட்டு மருந்து முகாம்

விடுப்பட்டவர்களுக்கு சொட்டு மருந்து முகாம்

விடுப்பட்டவர்களுக்கு சொட்டு மருந்து முகாம்


ADDED : மார் 06, 2024 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 02:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை - பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் நேற்று போலீயோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.

சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து போட்டு முகாமை துவக்கி வைத்தார். துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், கவுன்சிலர் ராஜேஸ்வரி வேல்முருகன், மாரியப்பன், அலி அப்பாஸ், மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us