/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தினமலர் நாளிதழின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி
/
தினமலர் நாளிதழின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி
தினமலர் நாளிதழின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி
தினமலர் நாளிதழின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஜூன் 29, 2024 06:13 AM

கடலுார் சுப்ராயலு ரெட்டியார் மண்டபத்தில், காலை 10:00 மணி முதல் மதியம் பகல் 1:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் 'இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள்' என்ற தலைப்பில், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருேஷாத்தமன், கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கிறார். அதனை தொடர்ந்து, இன்ஜினியரிங்கில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள பாடப் பிரிவுகள் என்ற தலைப்பில், கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசுகிறார்.
விழுப்புரம் தெய்வாணை அம்மாள் கல்லுாரியில் மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குநர் நாகராஜன், கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம் அளிக்கின்றனர்.