/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
/
முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
ADDED : ஜூன் 04, 2025 09:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மானடிக்குப்பம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பண்ருட்டி அடுத்த மானடிக்குப்பம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடினர். விழாவையொட்டி ஏராளமானோருக்கு அன்னதானம், இனிப்புகளை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் வழங்கி துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி முருகன் ,கிளைச் செயலாளர் பழனி ,சண்முகம் வெற்றி தணிகாசலம், சொரத்தூர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஜனார்த்தனன், ஒப்பந்ததாரர் பாலசுப்பிரமணியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.