sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

/

 இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

 இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

 இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக எழில்வேந்தன், பொறுப்பேற்றார்.

பெண்ணாடம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜாராமன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, வேலுார் மாவட்டம், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப் இன்ஸ்பெக்டராக இருந்த எழில்வேந்தன், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றார்.

அவருக்கு, சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar