தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காட்சி பொருளான கண்காணிப்பு கேமரா  கடலுார் சோதனைச்சாவடியில் அவலம் 

காட்சி பொருளான கண்காணிப்பு கேமரா  கடலுார் சோதனைச்சாவடியில் அவலம் 

காட்சி பொருளான கண்காணிப்பு கேமரா  கடலுார் சோதனைச்சாவடியில் அவலம் 


ADDED : செப் 08, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள மதுவிலக்கு சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கேமரா பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. : கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் உள்ளது.

பாலத்தின் ஒரு பகுதியை கடலுார் மாவட்ட நிர்வாகமும்: புதுச்சேரியின் ஆராய்ச்சிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக பாலத்தை கடந்து கடலுார் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலகம் எதிரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார்: குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளனர். ஆனால்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us