sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : நெய்வேலி தொகுதியில் சாலை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

நெய்வேலி தொகுதிக்குட்பட்ட காட்டுக்கூடலுார் ஊராட்சியில், காட்டுக்கூடலுார் முதல் நண்டுக்குழி வரை 1.27 கோடி ரூபாய் மதிப்பிலும், செம்மங்குப்பம் முதல் நண்டுக்குழி வரை 1.01 கோடி ரூபாய் மதிப்பிலும் சாலை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

பண்ருட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், ஓவர்சியர் ஞானசேகர், பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், முன்னாள் கவுன்சிலர் ஞானசேகர், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சுமதி நந்தகோபால், முன்னாள் ஊராட்சி தலைவர் பாரி, ஊராட்சி செயலாளர் கோதண்டபாணி, முன்னாள் கவுன்சிலர் அஞ்சலை, குமாரவேல், முருகன், கலைக்குமார், பிரேம், ரவிச்சந்திரன், மணிமொழி, அன்பழகன், சேது, வாசுதேவன், சீனிவாசன் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar