sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலை மறியல்

/

சாலை மறியல்

சாலை மறியல்

சாலை மறியல்


ADDED : ஜன 28, 2024 05:03 AM

Google News

ADDED : ஜன 28, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த தட் டாம்பாளையம் பகுதியில், வி.சி., கட்சி சார்பில் திருச்சி மாநாட்டுக்காக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டித்து அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் மாளிகைமேடு மெயின்ரோட்டில் காலை 9:00 மணிக்கு மறியலில் ஈடு பட்டனர். பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த தைத் தொடர்ந்து, 9:30 மணி யளவில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us