தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஏப் 26, 2025 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2025 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டராக பாரதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுச்சத்திரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சுஜாதா, விழுப்புரம் மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அரக்கோணத்தில் பணிபுரிந்த பாரதி, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us