நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவி லில் வரும் 2ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கடலுார் அடுத்த அரிசி பெரியாங்குப்பம் விஜய வல்லி தாயார் சமேத சக்கரத் தாழ்வார் கோவிலில் வரும் 2ம் தேதி காலை 8:00 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் அரசு - வேம்பு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.