sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்குறள் கருத்தரங்கு

/

திருக்குறள் கருத்தரங்கு

திருக்குறள் கருத்தரங்கு

திருக்குறள் கருத்தரங்கு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் இமாகுலேட் மகளிர் கல்லூரியில் 'திருக்குறளில் வாழ்வியல்' தலைப்பில் திருக்குறள் கருத்தரங்கு நடந்தது.

மாவட்ட உலக திருக்குறள் பேரவை மற்றும் இமாகுலேட் மகளிர் கல்லுாரியின் தமிழ் துறையும் ஆகியன இணைந்து கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

கல்லுாரி செயலாளர் நிர்மலா ராணி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சுசீலாதேவி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பேராசிரியர் குழந்தைவேலனார், திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் பேசினர்.

விழாவை தமிழ் துறை தலைவர் தீபா, விஜயலட்சுமி ஒருங்கிணைப்பு செய்தனர். வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.




    • Dinamalar Events


    Dinamalar