/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எஸ்.டி. ஈடன் பள்ளியில் மஞ்சள் தின விழா
/
எஸ்.டி. ஈடன் பள்ளியில் மஞ்சள் தின விழா
ADDED : செப் 22, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எஸ். டி.ஈடன் மெட்ரிக் பள்ளியில் மழலையர்களுக்கான மஞ்சள் தின விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ் தலைமை தாங்கி னார். நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ், நிர்வாக இணை இயக்குனர் பவித்ரா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். மழலையர்கள் மஞ்சள் நிற உடையணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.