sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

யோகா பயிற்சி

/

யோகா பயிற்சி

யோகா பயிற்சி

யோகா பயிற்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச உலக யோகா தினத்தையொட்டி துாய்மை பணியாளர்களுக்கு யோகா மற்றும் மன வலிமை பயிற்சி நடந்தது.

நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். சுகாதார அலுவலர் கிருஷ்ணராஜ், சுகாதார உதவி ஆய்வாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தனர். மனவளக்கலை மன்ற ஆசிரியர்கள் பரிமளாரங்கன், புவனேஸ்வரி, பாலமுருகன், புருஷோத்தம்மன், மூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். நகர தி.மு.க., அவை தலைவர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar