sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

/

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஜூன் 04, 2025 08:55 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 08:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை; கிள்ளை அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன், தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜோதிபாஸ் மனைவி உமா, 38; இவரை, அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் சுரேந்திரன்,22; என்பவர் ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, உமா அளித்த புகாரின் பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, சுரேந்திரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us