sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டாஸ்மாக் சுவரில் ஸ்டிக்கர்பா.ஜ.,வினர் 8 பேர் கைது

/

டாஸ்மாக் சுவரில் ஸ்டிக்கர்பா.ஜ.,வினர் 8 பேர் கைது

டாஸ்மாக் சுவரில் ஸ்டிக்கர்பா.ஜ.,வினர் 8 பேர் கைது

டாஸ்மாக் சுவரில் ஸ்டிக்கர்பா.ஜ.,வினர் 8 பேர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாஸ்மாக் சுவரில் ஸ்டிக்கர்பா.ஜ.,வினர் 8 பேர் கைது

அரூர்:டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக, கடந்த, 17ல் சென்னையில் டாஸ்மாக் தலைமையகம் முற்றுகை போராட்டத்திற்கு சென்ற தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர், இனி தமிழகத்தில் காவல் துறையினரை துாங்கவே விட மாட்டோம், ஒவ்வொரு மதுபான கடை முன், மதுபான ஊழல் குறித்து, முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய போட்டோ ஒட்டப்படும் என, அறிவித்தார்.

அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்டம், அரூர் குரங்கு பள்ளத்திலுள்ள அரசு டாஸ்மாக் கடை சுவரில், 'போதையின் பாதையில் செல்லாதீர்கள் - அப்பா' என்ற வாசகத்துடன் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய ஸ்டிக்கர், பா.ஜ., சார்பில் ஒட்டப்பட்டது. இது குறித்து, அரூர் போலீசில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஜெயராமன் அளித்த புகார்படி, பா.ஜ.,வை சேர்ந்த நிர்வாகிகள் சரிதா, முருகன், பாலாஜி, அருணா, சித்ரா, ரூபன், கிருஷ்ணவேணி, சுகவனம் ஆகிய, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar