sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வெற்றிலை விலை வீழ்ச்சி

/

வெற்றிலை விலை வீழ்ச்சி

வெற்றிலை விலை வீழ்ச்சி

வெற்றிலை விலை வீழ்ச்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துாரில் நேற்று நடந்த வெற்றிலை வாரச்சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர்.

சந்தையில், 20க்கும் மேற்பட்ட கிரராமங்களை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்றிலை, 7,000 முதல், 16,000 ரூபாய் வரை விற்றது. நேற்று, 7,000 முதல், 15,000 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், கடந்த வாரத்தை விட, 1000 ரூபாய் வெற்றிலை குறைவாக விற்றது. நேற்று மொத்தம், 25 வெற்றிலை மூட்டைகள், 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar