sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கல்லுாரி மாணவி மாயம்

/

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : டிச 01, 2025 03:01 AM

Google News

ADDED : டிச 01, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேகுப்பம் அருகே வசிப்பவர், 17 வயது சிறுமி. தர்மபுரி தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கிறார்.

கடந்த, 29ம் தேதி காலை, 9:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மொட்டையன்கொட்டாயை சேர்ந்த சுரேஷ், 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar