தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ எம்.எல்.ஏ., ஆபீஸ் புதுப்பிப்பு

எம்.எல்.ஏ., ஆபீஸ் புதுப்பிப்பு

எம்.எல்.ஏ., ஆபீஸ் புதுப்பிப்பு


ADDED : மே 17, 2026 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தமிழகத்தில் கடந்த ஏப்., 23ல், சட்டசபை தேர்தல் நடத்தப்-பட்டு, புதிய எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரூர் தொகுதியில், அ.தி.மு.க.,வை சேர்ந்த சம்பத்குமார், 3வது முறை-யாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அரூர் எம்.எல்.ஏ., அலுவ-லகத்தை துாய்மை படுத்தி, பெயின்ட் அடிக்கும் பணியில் தொழி-லாளர்கள் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us