தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆழ்துளை கிணறு அமைக்க பூஜை

ஆழ்துளை கிணறு அமைக்க பூஜை

ஆழ்துளை கிணறு அமைக்க பூஜை


ADDED : மே 25, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட சங்கிலி வாடியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில்,

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. பணிகளை அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்-குமார் துவக்கி வைத்தார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us