/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்
/
மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்
ADDED : ஜூன் 25, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பாளையம்புதூரை சேர்ந்த சுந்தரம்மாள், 80. இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த, 22 அன்று காலை, 11:00 மணிக்கு மேய்ச்சலுக்கு சென்ற அவருடைய மாட்டை தேடிக்கொண்டு,
அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றவர் மாயமானார். அவரது மகன் சின்னசாமி அளித்த புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

