தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரத்தில் மோதிய கார்

மரத்தில் மோதிய கார்

மரத்தில் மோதிய கார்


ADDED : ஆக 13, 2024 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2024 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம் : செந்துறை- சரளைபட்டியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி 49, விஜயகுமார் 26. திண்டுக்கல் சென்று விட்டு ஊருக்கு திரும்பினர்.

காரை சரளைப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் 27, ஓட்டினார். மணக்காட்டூர் அருகே மேற்குப்பட்டி பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தில் மோதியது. இருவரும் காயமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us