sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் ரயில் பெட்டி உணவகம்

/

திண்டுக்கல்லில் ரயில் பெட்டி உணவகம்

திண்டுக்கல்லில் ரயில் பெட்டி உணவகம்

திண்டுக்கல்லில் ரயில் பெட்டி உணவகம்


ADDED : ஜூலை 25, 2024 06:54 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான ரயில்வே உணவகம் சிறிய அளவில் செயல்படுகிறது.

இது ரயில்வே நிர்வாகத்தால் வாடகை பெற்று தனியாரால் நடத்தப்படுகிறது . தற்போது புதிதாக ரயில்வே நிர்வாகம் ரயில்வே ஸ்டேஷன் நுழைவு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ.,வங்கி எதிர்புறம் ரயில் பெட்டி வடிவமைப்பிலான உணவகத்தை அமைக்க உள்ளது. இதற்கான ஏலம் ஆக.6ல் ஆன்லைன் மூலமாக நடத்தபட்டு தனியாருக்கு வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us