/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
/
கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
ADDED : ஜூலை 12, 2024 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது.
மத்திய துணைச் செயலர் கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி பங்கேற்றார்.