ADDED : மார் 13, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி- கோவை சாலையில் கலையம்புத்துார் அக்ரஹாரம் அருகே புளிய மரம் மழையின் காரணமாக விழுந்தது
. தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.