/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் கம்பங்களை சூழ்ந்த செடிகள் ...விபத்து ஏற்பட்டாலே விழிப்பு
/
மின் கம்பங்களை சூழ்ந்த செடிகள் ...விபத்து ஏற்பட்டாலே விழிப்பு
மின் கம்பங்களை சூழ்ந்த செடிகள் ...விபத்து ஏற்பட்டாலே விழிப்பு
மின் கம்பங்களை சூழ்ந்த செடிகள் ...விபத்து ஏற்பட்டாலே விழிப்பு
ADDED : ஜூலை 12, 2024 07:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பெயரில் அவ்வப்போது மின்தடை ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது.அந்நேரங்களில் மின்பாதை சீரமைக்கப்படுகிறது.இருந்தாலும் பெரும்பாலான மின் கம்பங்களை சூழந்துள்ள செடி,கொடிகளை அகற்றாது அப்படியே உள்ளது.
ஆண்டுக்கணக்கில் கண்டுக்காததால் மின் கம்பங்களே தெரியாத வகையில் செடிகள் மூழ்கடித்துள்ளது. இது போன்ற செடிகளை அகற்ற மின் துறை முன் வர வேண்டும்.