sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திருட வந்து அலாரம் அடித்ததால் ஓட்டம்

/

திருட வந்து அலாரம் அடித்ததால் ஓட்டம்

திருட வந்து அலாரம் அடித்ததால் ஓட்டம்

திருட வந்து அலாரம் அடித்ததால் ஓட்டம்


ADDED : ஜூலை 28, 2024 07:20 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார், : வேடசந்துார் சேனன்கோட்டையில், வேடசந்தூரை சேர்ந்த தமிழன் ஜவுளி மொத்த வியாபாரம் செய்வதற்காக கட்டடம் கட்டி வருகிறார். ஜூலை 7 ல் இக் கட்டடத்தில் திருட வந்த இரு நபர்கள் சி.சி.டிவி., கேமராவை பார்த்தவுடன் தப்பினர். அதன் சி.சி.டி.வி., காட்சி வைரலானது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3:19 மணிக்கு கையில் ரம்பத்துடன் கட்டட பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அந்த அறையின் பூட்டை அறுக்க வந்த போது, சி.சி.டிவி., கேமராவுடன் இணைக்கப்பட்ட சைரன் ஒலிக்க துவங்கியது. இதை கேட்ட மர்ம நபர் தப்பியோடும் காட்சி வைரலானது . இதன்படி வேடசந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us