sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வடமதுரையில் கார் மோதி 2 பேர் பலி

/

வடமதுரையில் கார் மோதி 2 பேர் பலி

வடமதுரையில் கார் மோதி 2 பேர் பலி

வடமதுரையில் கார் மோதி 2 பேர் பலி


ADDED : செப் 02, 2025 05:33 AM

Google News

ADDED : செப் 02, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை அருகே டூ - வீலர், சைக்கிள் மீது கார் அடுத்தடுத்து மோதிய விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை முத்துநகரை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி பழனிசாமி, 52. நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு வடமதுரை மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், நான்குவழி சாலையில் சைக்கிளில் சென்றார்.

அதே பகுதியில் பிலாத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ், 63, 'ஹெல்மெட்' அணிந்து டூ - வீலரில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் சென்றார்.

திண்டுக்கல் கசவனம்பட்டியை சேர்ந்த நவீன் பாலாஜி, 27, ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக டூ - வீலர், சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதியது.

இதில், பழனிசாமி, கனகராஜ் இறந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us