/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைதீர் கூட்டத்தில் 289 மனுக்கள்
/
குறைதீர் கூட்டத்தில் 289 மனுக்கள்
ADDED : ஜன 10, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 289 மனுக்கள் பெறப்பட்டநிலையில் தகுதி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார்.
கலெக்டர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நேர்முக உதவியாளர்கள் கோட்டைகுமார், ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

