/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., மாநகரநிர்வாகிகள் வாழ்த்து நகரில் நடந்தவை
/
அ.தி.மு.க., மாநகரநிர்வாகிகள் வாழ்த்து நகரில் நடந்தவை
அ.தி.மு.க., மாநகரநிர்வாகிகள் வாழ்த்து நகரில் நடந்தவை
அ.தி.மு.க., மாநகரநிர்வாகிகள் வாழ்த்து நகரில் நடந்தவை
ADDED : ஜன 17, 2024 12:55 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகர அ.தி.மு.க.,சார்பில் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர்களை அவரவர் இல்லங்களில் சந்தித்து பொங்கல் பண்டிகைதின வாழ்த்து பெற்றனர்.
பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி,முரளி, பேரவை செயலாளர் பாரதிமுருகன், இளைஞரணி செயலாளர் ராஜன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், அண்ணா தொழிற்சங்கசெயலாளர்கள் ஜெயராமன், முத்தையா,இணை செயலாளர் ராமமூர்த்தி, கலை பிரிவு செயலாளர் ரவிக்குமார், மாணவர் அணி இணை செயலாளர் பிரபு, இளைஞரணி செயலாளர் ரமேஷ், இணை செயலாளர் இளையராஜா, வட்ட செயலாளர் சேகர், மீனவர் பிரிவு துணைத்தலைவர் கண்ணன், கிளை செயலாளர் குருசாமி பங்கேற்றனர்.