sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தீயில் எரிந்த அ.தி.மு.க., ஆபீஸ்

/

தீயில் எரிந்த அ.தி.மு.க., ஆபீஸ்

தீயில் எரிந்த அ.தி.மு.க., ஆபீஸ்

தீயில் எரிந்த அ.தி.மு.க., ஆபீஸ்


ADDED : ஜூன் 21, 2025 12:32 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு: எரியோட்டில் சீனிவாசன் காலி இடத்தில் வாடகை அடிப்படையில் தற்காலிக தென்னக்கீற்று கூரையுடன் அ.தி.மு.க., நகர அலுவலகம் இயங்கி வந்தது.

இதன் ஒரு பகுதியில் அறை போன்ற அமைப்பை உருவாக்கி கட்சி சார்ந்த பொருட்களை இருப்பு வைத்திருந்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பற்றிய தீயில் பொருட்கள், கூரை என அனைத்தும் தீக்கிரையானது. எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us