தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கருத்து கேட்பு

கருத்து கேட்பு

கருத்து கேட்பு


ADDED : பிப் 08, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி, : பழநி அருகே கொழுமங்கொண்டான் கல்குவாரி அமைக்க அனுமதி அளிப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சாமிநாதபுரம் பகுதியில் நடந்தது.

இதில் விவசாயிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ.,, ராஜா, பொறியாளர் மணிமாறன், தாளையம், புஷ்பத்துார், உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us