ADDED : ஜூன் 13, 2025 03:02 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆடிட்டர் ரவீந்திரன் - இல்ல திருமண விழா திண்டுக்கல் தாடிகொம்பு ரோடு பி.வி.கே., மஹாலில் நடந்தது. மணமக்கள் கீர்த்தனன், சுவேதா பெற்றோர் ஆடிட்டர் ரவீந்திரன், டாக்டர் மலர்வழி, மகாராஜன், சங்கீதா மற்றும் ஹரிஷ் வர்தன விக்னேஷ், பவித்ரா ஹரிஷ், அகத்தியா விக்னேஷ், கனிஷ்கா அகத்தியா, சுவேகா, ஹரிகாந்த் ராகுல் வரவேற்றனர்.
மணமக்கள் கீர்த்தனன் - ,சுவேதாவை நாகா குரூப்ஸ் கமலக்கண்ணன், அமைச்சர் பெரியசாமி, எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் .செந்தில்குமார், காந்திராஜன், வருமானவரி ஆணையர் அருண் பரத், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், தங்கதுரை, பாலபாரதி, முன்னாள் ஒன்றிய தலைவர் ஆர்.வி.கண்ணன், காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், பா.ஜ., தலைவர்கள் முத்துராமலிங்கம், தனபால், ஜி.டி.என்., கலைக்கல்லூரி சேர்மன் ரத்தினம், என்.எம்.பி., காஜா மைதீன், ஜி.பி குரூப்ஸ் வெங்கடேஷ், பி.எம்.எஸ். வெங்கடேசன், முருகேசன், ஸ்ரீ ஆதித்யா கண்ணன், எல்.கே.,ஜூவல்லரி கண்ணன் பிரதர்ஸ், மகாலட்சுமி கன்ஸ்ட்ரக் ஷன் பாலசுப்பிரமணியன், ஸ்ரீதர் அண்ட் சன்ஸ் ஸ்ரீதர், சித்தாரா குரூப்ஸ் அமானி அபு அயூப் அன்சாரி, முஹம்மது காசிம் அர்சத், ஷூட்டிங் அகடாமிக் கணேசன், ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், தொழில் அதிபர் முருகானந்தம், எல்.ஐ.சி., மாயகிருஷ்ணன், இன்ஜினியர் மீனாட்சிசுந்தரம், டாக்டர் திரிலோக சந்தர், ஜே.என்.எஸ்., கோக்கனட் சதீஷ் பாலாஜி, பாலமுருகன் டிரேடர்ஸ் முருகேசன், இன்ஜினியர் முருகன், நேதாஜி பார்மசி சக்திவேல், வடமதுரை வெங்கடேசன், அரிமா முன்னாள் நிர்வாகிகள் முருகானந்தம், பிரபாகரன், அன்பரசன், நசுருதீன், ஆர்.எம்.ஜெகன் அண்ட் பிரதர்ஸ் நிறுவன அதிகாரி ராஜசேகர், டாப் டக்கர் பர்னிச்சர்ஸ் காளிமுத்து, தேவர் புளு மெட்டல்ஸ் ரமேஷ், ஏ.ஆர். கிராண்ட் ராஜேஷ் கண்ணன் வாழ்த்தினர்.