/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் மாநாட்டுக்கு பா.ஜ.,வினர் பயணம்
/
முருகன் மாநாட்டுக்கு பா.ஜ.,வினர் பயணம்
ADDED : ஜூன் 22, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பா.ஜ.,வினர் திருஆவினங்குடியில் இருந்து பூஜித்த வேலுடன் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்றனர் .
பழநி திருஆவினன்குடியில் பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் திரண்ட கட்சியினர் வேல் வைத்து பூஜை செய்தனர்.
அதன் பின் நகர தலைவர் ஆனந்த குமார், மாவட்ட பொருளாளர் ஆனந்த், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் குமார் உட்பட கட்சியினர் மாநாட்டுக்கு சென்றனர்.

