sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிரிக்கெட் லீக்: சீனிபாலா அணி சாம்பியன்

/

கிரிக்கெட் லீக்: சீனிபாலா அணி சாம்பியன்

கிரிக்கெட் லீக்: சீனிபாலா அணி சாம்பியன்

கிரிக்கெட் லீக்: சீனிபாலா அணி சாம்பியன்


ADDED : ஜூலை 04, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் 3 வது டிவிஷன் லீக்கில் பார்சன்ஸ்கோர்ட் கோப்பையை சீனிபாலா அணி வென்றது.

ஓட்டன் பார்சன்ஸ்கோர்ட் கோப்பைக்கான 3 வது டிவிஷன் போட்டிகள் ஆர்.வி.எஸ்., ஸ்ரீபரைவர் மஹால் மைதானங்களில் நடந்தது.வேடசந்துார் சீனிபாலா சிசி அணி 25 ஓவர்களில் 162/6. லோகநாதன் 69, வெற்றிவேலு 30, ராஜா 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் மன்சூர் சிசி அணி 24.2 ஓவர்களில் 140 க்கு ஆல்அவுட்டானது. கார்த்திகைசெல்வன் 54, உதயசெந்தில், குமார், நாகமணிகண்டன் தலா 3 விக்கெட். திண்டுக்கல் பாரத் சிசி அணி 20.4 ஓவர்களில் 106 க்கு ஆல்அவுட் ஆனது. சுந்தரய்யா 4, பிரிட்டோஜெயராஜ் 3 விக்கெட். சேசிங் செய்த காட்சன் சிசி 18 ஓவர்களில் 110/5 எடுத்து வென்றது. நிரஞ்சன் 3 விக்கெட். திண்டுக்கல் மன்சூர் சிசி அணி 25 ஓவர்களில் 158/8. விவேக் 37, நிரஞ்சன் 3 விக்கெட். சேசிங் செய்த பாரத் சிசி அணி 20.4 ஓவர்களில் 111 க்கு ஆல்அவுட் ஆனது. ராகுல்குமாரன் 4 விக்கெட்.

வேடசந்துார் சீனிபாலா சிசி அணி 25 ஓவர்களில் 203/7. வெற்றிவேலு 51, நாகமணிகண்டன் 48, சிலம்பரசன் 30 (நாட்அவுட்). சேசிங் செய்த திண்டுக்கல் காட்சன் சிசி 25 ஓவர்களில் 162/9 எடுத்து தோற்றது. ராஜசேகர் 71, சுந்தரய்யா 32. திண்டுக்கல் காட்சன் சிசி அணி 24 ஓவர்களில் 125 க்கு ஆல்அவுட் ஆனது. பூபதிராஜா 4, ராகுல்குமரன் 3 விக்கெட். சேசிங் செய்த மன்சூர் சிசி அணி 17 ஓவர்களில் 64 க்கு ஆல்அவுட் ஆனது. கருப்பையா 4 விக்கெட். திண்டுக்கல் பாரத் சிசி அணி 21.1 ஓவர்களில் 115 க்கு ஆல்அவுட் ஆனது. முத்துபாண்டியன் 5 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் சீனிபாலா சிசி அணி 16.1 ஓவர்களில் 116/5 எடுத்து வென்றது. நாகமணிகண்டன் 53, லோகநாதன் 43, நிரஞ்சன் 3 விக்கெட்.






      Dinamalar
      Follow us