/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் புல்தரை ஆடுகளம் திறப்பு
/
கிரிக்கெட் புல்தரை ஆடுகளம் திறப்பு
ADDED : செப் 25, 2025 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் அருகே மெய்யம்பட்டி இராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் புல்தரை ஆடுகளம் திறப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் அமர்நாத் கஆடுகளத்தை திறந்து வைத்தார். சங்க துணை தலைவர்கள் வெங்கட்ராமன், சித்தாந்த், துணை செயலாளர்கள் மகேந்திரகுமார், ராஜமோகன், பள்ளி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.