/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையிலும் துார்வாரிய அதிகாரிகள்
/
மழையிலும் துார்வாரிய அதிகாரிகள்
ADDED : ஜன 10, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் சாக்கடை துார்வாராததால் நேற்று இடைவிடாது மழை பெய்ய வீடு,கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது.
மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் செயற்பொறியாளர் சுப்பிரமணியன்,நகர் நல அலுவலர் முத்துக்குமார்,சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் சாக்கடைகளில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் துார்வாரி அடைப்புகளை சரி செய்து மழைநீர் செல்ல ஏற்பாடு செய்தனர்.

