sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆபாச இ மெயில் விவகாரம் மின்பொறியாளர் 'சஸ்பெண்ட்'

/

ஆபாச இ மெயில் விவகாரம் மின்பொறியாளர் 'சஸ்பெண்ட்'

ஆபாச இ மெயில் விவகாரம் மின்பொறியாளர் 'சஸ்பெண்ட்'

ஆபாச இ மெயில் விவகாரம் மின்பொறியாளர் 'சஸ்பெண்ட்'


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு:திண்டுக்கல்மாவட்டம் வத்தலக்குண்டு மின் செயற் பொறியாளர் அலுவலக கம்ப்யூட்டரில் இருந்து மே 14 ல் சில பெண் பணியாளர்கள் குறித்து ஆபாச இமெயில்கள் துணை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மின்வாரிய அதிகாரிகள், வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., சைபர் கிரைமில் புகார் செய்தனர்.

செயற்பொறியாளர் அலுவலக கம்ப்யூட்டரை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ததில் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்ததால் முதற்கட்டமாக அய்யம்பாளையம் துணை மின் நிலைய இளநிலை பொறியாளர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து , மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.




    • Dinamalar Events


    Dinamalar