sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை

/

' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை

' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை

' கொடை' பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் பயணிகள் செல்லத் தடை


ADDED : செப் 15, 2025 02:03 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா அறிக்கை: பேரிஜம் ஏரிப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது.

அதனால் பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us