/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் சார்பில் இலவச திருமணம்
/
பழநி கோயில் சார்பில் இலவச திருமணம்
ADDED : செப் 15, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் 4 ஜோடிகளுக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் இலவச திருமணம் நடைபெற்றது.
ஜோடிகளுக்கு தலா கோயில் சார்பில் அரைப்பவுன் தங்கத் தாலி, சீர்வரிசையாக பீரோ,கட்டில்,மெத்தை, குடங்கள், குத்து விளக்கு, பாத்திரங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன. இதுவரை 18 இலவச திருமணங்கள் நடைபெற்றுள்ளன.