/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாசவி ஜூவல்லரியில் கிராண்ட் கோல்ட் சேல்
/
வாசவி ஜூவல்லரியில் கிராண்ட் கோல்ட் சேல்
ADDED : ஜூலை 05, 2025 03:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எஸ். ரோடு ஓவிஜே ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட்டில் இதுவரை கண்டிராத மிகப் பிரம்மாண்டமான கிராண்ட் கோல்ட் சேல் நடைபெறுகிறது .அனைத்து நகைகளுக்கும் 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மட்டுமே சேதாரம் வழங்கப்படுகிறது.
ஒரு கேரட் மேல் வாங்கும் வைர நகைகளுக்கு செய்கூலி ,சேதாரம் இரண்டுமே கிடையாது .இச்சலுகை இன்று வரை அனுமதிக்கப்படுகிறது