sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஜி.எஸ்.டி., குறைப்பால் கார்களை அதிகம் வாங்குகின்றனர் ஜிடி ஹூண்டாய் பொது மேலாளர் தகவல்

ADDED : செப் 13, 2025 04:13 AM

Google News

ADDED : செப் 13, 2025 04:13 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''ஜி.எஸ்.டி., குறைப்பால் வாடிக்கையாளர்கள் அதிகமாக கார்களை வாங்குகின்றனர் ''என திண்டுக்கல், பழநி ஜிடி ஹூண்டாய் துணை பொது மேலாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: சமீபத்தில் மத்திய அரசு கார்களுக்கான ஜி.எஸ்.டி.,யை 29சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் கார்களின் விலை ரூ.40 ஆயிரம் முதல்ரூ.70 ஆயிரம்வரை குறைக்கப்பட்டுள்ளது.

கரூர் ஜிடி ஹூண்டாய் ஷோரூமில் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பு கார்களான வென்யூ, எக்ஸ்டர், ஐ 20, அவ்ரா, கிராண்ட் ஐ20 நியாஸ், கிரட்டா ஆகிய கார்கள்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பரில் கூடுதல் சலுகையும் வழங்கப்படுவதால் வாடிக்கையார்கள் மகிழ்ச்சியுடன் கார்களை வாங்குகின்றனர். இச்சலுகையை வாடிக்கையாளர்கள் பெற்று பயனடையலாம் என்றார்.

      Dinamalar
      Follow us