ADDED : ஜன 26, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: மாநிலத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்துதல், நவோதயா பள்ளிகளை திறக்க வலியுறுத்தி வடமதுரை தபால் நிலையம் மூலம் ஜனாதிபதிக்கு தபால் கார்டுகள் அனுப்பும் போராட்டத்தை ஹிந்து மக்கள் கட்சியினர் நடத்தினர். இதோடு தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் நாகராஜ், இளைஞரணி தலைவர் வடிவேல், மாநில செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் ராமசந்திரன், கன்னியப்பன் பங்கேற்றனர்.

