/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வியாபாரி கொலையில் கணவன்- மனைவி கைது
/
வியாபாரி கொலையில் கணவன்- மனைவி கைது
ADDED : செப் 28, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்தவர் பால் வியாபாரி கார்த்திக் 21. எரியோட்டை சேர்ந்தவர்  ஜெயபாண்டி 32.  தற்போது திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.
இருவருக்கும் தொழில் ரீதியாக  தகராறு  இருந்த  நிலையில் நேற்று முன்தினம்  இரும்பு கம்பியால் கார்த்திக்கை தாக்கியதில்   இறந்தார்.  வடக்கு போலீசார்  ஜெயபாண்டியை   கைது செய்தார்.   கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி செல்வராணியும் கைது செய்யப்பட்டார்.

