ADDED : ஜன 27, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், என்.பி.ஆர்.கல்வி குழுமம் சார்பில் கல்லுாரிகளுக்கான 30 ஓவர் லீக் சுற்று கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
பங்கேற்போர் ஜன.28 ற்குள் இணை செயலாளர், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், 6/1பி. எம்.வி.எம்.நகர் 6வது கிராஸ், திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலும், 98428 77275 என்ற அலைபேசியிலும் பதிவு செய்யலாம். நுழைவு கட்டணம் இல்லை என இணை செயலாளர் மகேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

