ADDED : மே 18, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: - நத்தம் தாலுகா அலுவலகத்தில் மே 22- ல் ஜமாபந்தி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
அந்தந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை நேரடியாக கொடுத்து தீர்வு பெற்று செல்லுமாறு வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.