sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயிலில் அடிபட்டு பலி

/

ரயிலில் அடிபட்டு பலி

ரயிலில் அடிபட்டு பலி

ரயிலில் அடிபட்டு பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்; கொடைரோடு அம்பாதுரை இடையே ரயில்வே தண்டாவாளத்தில் 50 வயது ஆண் ரயிலில் அடிபட்டு இறந்துக்கிடந்தார்.

திண்டுக்கல் ரயில்வே எஸ்.ஐ.,கேசவன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஊதா நிற அரைக்கை சட்டை, கருப்பு, வெள்ளை கோடு ஊதா நிற கைலி அணிந்திருந்தார். இடது தோள்பட்டையில் மச்சம், இடது காலில் தழும்பும் உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.




    • Dinamalar Events


    Dinamalar