நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: எரியோட்டை சேர்ந்தவர் பாண்டி.40. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் மது விற்றார்.
இதுகுறித்து பாண்டியை போலீசார் கைது செய்து 41 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.