/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாம்பழ விலை வீழ்ச்சி; தர்ணா போராட்டம்
/
மாம்பழ விலை வீழ்ச்சி; தர்ணா போராட்டம்
UPDATED : ஜூன் 15, 2025 08:14 AM
ADDED : ஜூன் 15, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மா விவசாயிகளுக்கு மாம்பழ விலை வீழ்ச்சி காரணமாக நிவாரணம் கேட்டு ஆயக்குடி கொய்யா மார்க்கெட்டில் மாம்பழங்களை சாலையில் கொட்டி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மருதமுத்து தலைமை வகித்தார். எம்.பி., சச்சிதானந்தம் ,மாவட்டத் தலைவர் பெருமாள், ஒன்றிய தலைவர் சின்னச்சாமி கலந்து கொண்டனர்