நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திண்டுக்கல் நகர் குழு சார்பில் ஆர்.எம்.காலனி 13வது கிராஸ் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
நகர செயலாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார். எழுத்தாளர் சதாசிவம் துவக்கி வைத்தார். கவுன்சிலர் கணேசன், மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட துணைச் செயலாளர் முகேஷ், நகர நிர்வாகிகள் தர்மலிங்கம், தினேஷ்,ராகேஷ் வர்மா பங்கேற்றனர்.

