நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : புதுகொம்பேறிபட்டியை சேர்ந்த கார்த்திக் மகன் சந்துரு 5. நேற்றுமுன்தினம் வீட்டின் அருகில் இருந்த தோட்டத்தில் விளையாடிய போது விஷப்பூச்சி கடித்ததால் பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிக்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார்.

